Page 5 of 7
கூடாது, நம்மளை பத்தி பேசவே கூடாதுன்னு நாம ஆசைப்படலாம்... ஆனா நடைமுறை படுத்த முடியாது... அவனுங்க பேசினா பேசிட்டு போறாங்க, அதை கண்டுக்காமல் விட்டுத் தள்ளு...”
மதுவின் கட்டுப்பாட்டையும் மீறி கண்களில் இருந்து கண்ணீர் எட்டி பார்க்க, அதை துடைத்த லக்ஷ்மி,
“ஹுஹும்... அழக் கூடாது... அதுவ ... ்வளவு செய்தப்புறமும் எழுந்து நிக்குறது அவ்வளவு கஷ்டம்... முயற்சி இல்லாமல் எதுவுமே நடக்காது மது!” என்றாள் லக்ஷ்மி.
This story is now available on Chillzee KiMo.
...
“ப்ச்... வேண்டாம்மா.. நான் விளையாடலை...”