Page 3 of 7
அப்படி என்றால் எல்லாமே பொய் தானா???
அவளையும் மீறி கண்கள் ஈரமாக அதை அடக்க முயன்றாள்...
மெல்ல சங்கீதாவை விட்டு விலகியவள்,
“தேங்க்ஸ்...” என்று முணுமுணுத்து விட்டு அங்கிருந்து நகர முயன்றாள்...
ஆனால், லக்ஷ்மியின்,
“மது...” என்ற ஒரே அழைப்பு அவ ... நீங்க என்ன செய்வீங்க... பரவாயில்லை...” என்றாள் மது தெளிவில்லாத குரலில்...
This story is now available on Chillzee KiMo.
...
“இந்த பசங்களுக்கு உலகம் தெரியலை... குடும்பம்னா என்னன்னு புரியலை... அவங்களை நான்