Page 1 of 6
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 22 - பிந்து வினோத்
ராம்நாத் தன் முன் தொங்கி போன முகங்களுடன் நின்றிருந்த வினீத் மற்றும் ஸ்வரூப்பை ஒரு பார்வை பார்த்து விட்டு அவர்களின் அருகே இருந்த அபிஷேக்கை பார்த்தார்....
“சின்ன பசங்க தெரியாம செஞ்சுட்டாங்க சித்தப்பா...” என்றான் அவன்...
“யாரு இவங்க சின்ன பசங்க??? தெரியாம செஞ்சுட்டாங்க???” என்றவர், ஸ்வரூப் மற்றும் வினீத் பக்கம் பார்த்து,
“ஐ ஆம் அஷேம்ட் ஆஃப் யூ கைஸ்... அசிங்கமா இருக்கு... என் மகன் இவன்... என் தங்கை மகன் இவன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு...” ... >
“ஷட் அப்! நீ நிஜமா அவளை லவ் செய்திருந்தா எப்படிடா அவளை பகடைக்காயா வச்சு விளையாடி இருப்ப? எந்த முகத்தை வச்சு இனிமேல் அவளை பார்ப்ப...???”
This story is now available on Chillzee KiMo.
...