Page 4 of 6
ஒரே மகன் என்று செல்லம் கொடுத்து வளர்ந்திருந்தாலும், கீதாவும், பிரதீப்பும் அவனுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுக்கவும் தவறவில்லை.
அதில் தவறு செய்தால் மன்னிப்பு கேட்பதும் ஒன்று.
சிறு வயது முதலே பழகியதாலோ என்னவோ, அப்படி மன்னிப்பு கேட்பதை கௌரவ குறைச்சலாக அவன் எப்போதுமே நினைத்ததில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
மும் தேவைக்கு அதிகமாக பேசுபவர்கள், ஏன் மேலே வந்து விழுபவர்களும் கூட உண்டு.
ஆனால் அவனுக்கு தெரிந்து அவனாக சென்று பேச்சுக் கொடுத்த பின்பும் கண்டுக்கொள்ளாமல்