Page 1 of 5
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 05 - பிந்து வினோத்
“அமிதா, சீக்கிரம் வா... எவ்வளவு நேரமா ரெடி ஆகுற???” அமிதாவின் அறையை நோக்கி குரல் கொடுத்தாள் மது.
“வந்துட்டேன், மேடி. 5 மினிட்ஸ் கொடு...” என அறைக்குள்ளே இருந்து பதில் சொன்னாள் அமிதா.
என்ன செய்வதென்றுப் புரியாமல் சில வினாடிகள் அங்கேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்த மது, பின் சமையலறை பக்கம் சென்று எட்டிப் பார்த்தாள்.
அங்கே ரோஜா ஏதோ பாடலை மெல்ல முணுமுணுத்துக் கொண்டே சமையல் வேலையில் ஈடுப்பட்டிருந்தாள்.
“பிஸியா இருக்கீங்களா ஆன்ட்டி? ஏதாவது ஹெல்ப் வே ... “உண்மையா சொல்றேன் ஆன்ட்டி... ரொம்ப நல்லா இருக்கு...”
“அப்போ சரி... ஆமாம், அமிதா இன்னுமா வரலை?? ரொம்ப நேரமா ரெடி ஆகுறா???”
This story is now available on Chillzee KiMo.
...