(Reading time: 5 - 9 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 14 - பிந்து வினோத்

  

தன் பின் சங்கீதா தொடர்ந்து மது மற்றும் அமிதாவிடம் பேச்சு கொடுத்த படியே இருந்தாள்...

  

ஆனால் சொந்த விஷயங்கள் பற்றி பேசாமல் பொதுவான விஷயங்களை பற்றிய பேச்சு மட்டுமே...

  

நீ தான் அண்ணி டீமோட சீக்ரட் வெப்பனாமே மது... ஆஷா அக்கா சொன்னாங்க....” என்று சங்கீதா கேட்க, மது வேக வேகமாக மறுத்தாள்...

  

அச்சோ அப்படிலாம் ஒண்ணும் இல்லை... நான் கிரிக்கெட்டே இப்போ தான் கத்துக்குறேன்...”

  

அவ கதை விடுறா ஆன்ட்டி... அவளுக்கு தன்னடக்கம் ரொம்ப அதிகம்...” என் கிடைத்த வா

...
This story is now available on Chillzee KiMo.
...

வளை அனுப்பி வைத்தாள்.

  

மது சென்றதும்,

  

“என்ன கீதா அதுக்குள்ளே மருமகளை செல்லம் கொஞ்ச ஆரம்பிச்சுட்ட போலருக்கே...” என்று கேலி மின்ன கேட்டாள் லக்ஷ்மி.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.