(Reading time: 5 - 9 minutes)
Nilavu pola neeyadi
Nilavu pola neeyadi

தொடர்கதை - நிலவு போல நீயடி - 10 - சித்தார்த்

விமான நிலைய கேட் அருகே அடுத்த விமானதிற்கான கவுன்டர் இருந்தது. அதில் இருந்த பெண் கொடுத்த போர்டிங் பாஸை வாங்கிக் கொண்டான் மார்ட்டின்.

  

“இது உன்னுடைய அடுத்த பிளைட்டுக்கான போர்டிங் பாஸ் ஜெனி. பத்திரம். என் நம்பர் சேவ் செய்து வச்சிருக்க தானே? எப்போ எந்த உதவி வேணும்னாலும் தயங்காம உடனே பிங் செய்திரு. நான் அங்கே இல்லைனா கூட எனக்கு தெரிஞ்சவங்க இருப்பாங்க. நான் ஏதாவது செய்வேன்.”

  

“தெரியும் மார்ட்டின். வான்கூவர்ல வெயில் அடிக்குற மாதிரி சியாட்டில், டெக்சாஸிலேயும் நல்ல வெதர் இருக்கும்னு சொல்லி இருக்காங்க. அப்போ ப்ராப்ளம் வராது.”

  

“ட்ரூ.

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்த்துக் கொண்டே நின்றாள் ஜெனிபர். அவனோடு இன்னும் சில மணி நேரங்கள் செலவு செய்ய முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  

அவளால் மார்ட்டினை இந்த ஜென்மத்தில் மறக்கவே முடியாது.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.