Page 7 of 7
உடனடியாக எழுந்துக் கொண்ட பினி திரும்பி பாபுவைப் பார்த்தாள்.
“நான் வரது நல்லா இருக்காது பினி. நீயே போய் பேசு. எப்போவும் போல யோசிக்காம பேசிடாம, பொறுமையா பேசு. இந்த ஒருத் தடவையாவது நான் சொல்றதை செய்.”
“போடா,” என சொல்லி விட்டு திறந்திருந்த கதவின் வழியாக வெளியே சென்றாள் பினி.
...
This story is now available on Chillzee KiMo.
...
.