Page 6 of 7
பினி பாபு பேசுவதை இமைக்காமல் கவனித்துக் கொண்டிருந்தாள்.
“விஷால் உனக்கு தான் பினி. உன் எதிர்காலம் சிறப்பா இருக்கப் போகுது. யூ டிசர்வ் இட் பினி.”
தலையை மட்டும் ஆட்டி விட்டு அமைதியானாள் பினி. அவளும் இப்போது அங்கிருந்த ஒரு குஷன் நாற்காலியில் அமர்ந்தாள்.
டிவியில் எதேச்சையாக செய்தி பார்த்ததில் இருந்து தொடங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
n>
உள்ளே வந்தவன் ராஜ்நாத் அல்ல, வேறு ஒருவன்.
“மிஸ்டர் விஷால் இஸ் ரெடி டு மீட் யூ மேடம்,” என்றான் வந்தவன்.