Page 5 of 7
“என்ன பயம்? விஷால் எப்படி உன்னை கரக்ட்டா கண்டுப்பிடிச்சான் பார்த்தீயா? நான் சொன்னேனா இல்லையா?”
“அவன் நிஜமாவே என்னை ஞாபகம் வச்சிருக்கான்னு என்னால நம்பவே முடியலை.”
என்னாலும் கூட தான், என்று நினைத்துக் கொண்ட பாபு வெளியே அதைக் காட்டிக்கொள்ளவில்லை.
“வி ... கிட்ட நீ ஒப்பிக்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு
This story is now available on Chillzee KiMo.
...