Page 3 of 7
இது அவன் எதிர்பார்த்தது தான். பினியை யாருக்கு மறக்கும்? அவளை போன்ற ஒருத்தியை பார்ப்பது அரிது.
விஷால் அவனுடைய செக்ரட்டரியிடம் எதையோ சொல்லி விட்டு நடந்தான். அந்த செக்ரட்டரி யாருக்கோ போன் செய்தான். அதில் இருந்த சில வினாடிகளில் பாபுவை பிடித்து வைத்திருந்தவர்களின் பிடி தளர்ந்தது.
“சாரி சார், நீங்க ... ுக்கு என்னை ஞாபகம் இருக்கு!” என்றாள் பினி. கனவில் பேசுவதுப் போல அவள் பேசிய விதத்திற்கான காரணம் பாபுவிற்கு புரியாமல் இல்லை.
This story is now available on Chillzee KiMo.
...
“வா முதல்ல போகலாம்.”