Page 6 of 7
வந்தப்போ எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது... கொஞ்சம் கம்பெனி பேக் கிரவுண்ட் பத்தி விசாரிக்க சொன்னேன்... கிட்டத்தட்ட நீங்க சொன்ன அதையே தான் சொன்னாங்க..."
"ஓ! அனால் ஏன்... இப்படி...???"
சாந்தியின் கேள்வியில் இருந்த தயக்கத்தை கவனித்து விட்டு,
"சும்மா, இன்ஃபார்மலா பேசி விஷயம் தெருஞ்சுக்க தான்..." என்றான் பிரசன்னா.
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
"சரி சாந்தி மேடம்... நீங்க எப்போதும் போல் என்னை நண்பனா பாவிச்சு பிரசன்னான்னு கூப்பிட்டால் சொல்றேன்..."
"அது நல்லா இருக்காது சார்... வேண்டும் என்றால் பிரசன்னா சார்ன்னு