Page 7 of 18
நினைவில் வைத்துக் கொள்...” என்று சுகந்தியின் கன்னத்தை செல்லமாக தட்டி சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள் சாந்தி.
*****************
சாந்தி மருத்துவமனையை அடைந்தப் போது நேரம் ஐந்தரையை தாண்டி இருந்தது. டாக்டர் ஷிவாவின் கன்சல்டிங் அறை அருகே டாக்டரை பார்க்க காத்திருந்தவர்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ூவில் இருந்த போது அரவிந்த் விரும்பியது போல் அவர் வேண்டுமென்றால் இப்போ ஓடக் கூட செய்யலாம், ஒரு பிரச்சனையும் இல்லை” என்றான்.
டாக்டர் சொன்னதைக் கேட்டு சாந்தியின் மனம் நிறைந்தது.