Page 3 of 37
”இங்க ஒரு முக்கியமானவங்களை பார்த்தோம் அவங்களோட பேசிக்கிட்டு அப்படியே அவங்க ஊருக்கு போய் அவங்க வீட்ல தங்கியிருக்கோம்”
”யார்மா அவங்க”
”வீட்டுக்கு வந்து விளக்கமா சொல்றேன்”
”அதுசரி எப்ப வீட்டுக்கு வர்றீங்க”
”வர்றோம் என்ன அவசரம் ஏன் ஏதாவது பிரச்சனையா”
”அப்படியில்லை நீயில்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக்கு வாங்க” என விக்ரம் பேசி போனை வைத்துவிட்டு ஓய்ந்துப் போனான். தனிமை அவனை வாட்டியது
”ப்ச் இந்த சமயம் பார்த்து எனக்குன்னு யாருமில்லாம போயிட்டாங்களே” என வருந்த உடனே விக்கியோ