தொடர்கதை - காளிங்கன் - 19 - சுபஸ்ரீ
”எனக்கு புது கார் வேணும்” என ஆதி பிரணவிடம் கொஞ்சலாய் கேட்டான்.
“வாங்கி தரேன்டா” என அதே பாணியில் பிரணவ் பதிலளித்தான்.
“பெரிய கார் வேணும்” என தன் பிஞ்சு கைகள் இரண்டையும் விரித்து காட்டினான்.
“டன்” என கட்டைவிரலை உயர்த்தி சிரித்தபடி பிரணவ் சொல்ல . . . சங்கரும் ராசுவும் கூட சிரித்துவிட்டனர்.
“எனக்கு ரெட் கலர் . . . ராசுவுக்கு கிரீன் கலர்” அடுத்த கட்டளையிட்டான் பொடியன்.
கார் பார்க்கிங்கில் கடந்த இருபது நிமிடங்களாக பொன்னிக்காக காத்திருக்கின்றனர்.
“பொன்னிக்கு வழி தெரியலயோ . . நீ போய் பாத்துட்டுவாயேன்” ச
...
This story is now available on Chillzee KiMo.
...
?” பிரணவும் சங்கரும் சத்தமாக கத்திவிட்டனர்.
பிரணவ் உடைந்துவிட்டான். சற்றுமுனனர் உயிரோவியமாய் தன் முன் காதலை வெளியிட்டவள் காணவில்லை என்பதை ஏற்க மனம் மறுத்தது. இது கனவாக இருக்க