Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 8 - 15 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Nee Thanaa...?!?
Pin It

Chillzee Classics - நீ தானா... - 12 - பிந்து வினோத்

Best friends for life... Husband & Wife... – Unknown

  

பொறுமையை இழக்க தொடங்கி இருந்த சாந்தி, நிமிர்ந்து அரவிந்தை கேள்வியாக பார்த்தாள். அவன் இப்போதும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்... அவளின் விழிகள் கேட்ட கேள்வியை புரிந்துக் கொள்ளாதவன் போல் பார்த்துக் கொண்டே இருந்தான்...

  

ஒரு சில வினாடிகளுக்கு மேல் அவனின் பார்வையை சந்திக்க இயலாமல் பார்வையை திருப்பிய சாந்தி, அடுத்த ஐந்து நிமிடங்களை, கை விரல்களை பார்த்தும், அணிந்து இருந்த அழகிய பச்சையும், பின்க்கும் கலந்த சேலையின் ஓரத்தை திருகியும், போர்வையை பார்த்தும் கழித்தாள்...

  

அப்போதும் அரவிந்த் அமைதியாக இருக்கவும், என்ன செய்வதென்று புரியாமல்,

  

“என் மேல கோபமா?” என்றாள்.

  

எழுந்து வந்து அவளருகில் சின்ன இடைவெளி விட்டு அமர்ந்த அரவிந்த்,

  

“உன் மேல எனக்கு கோபம் வருமா என்ன?” என்றான்.

  

“அப்புறம்?”

  

“அப்புறம் என்ன?”

  

“இல்லை...”

  

“இல்லை??”

  

“ப்ச்... அமைதியா இருக்கீங்க?”

  

“வேற என்ன செய்யனும்?”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: Chillzee Classics - நீ தானா...?!? - 12 - பிந்து வினோத்madhumathi9 2021-09-17 19:07
:Q: yaaraga irukkum.eagerly waiting 4 next epi. :thnkx: :thnkx: 4 quick update mam. :GL: :-) interesting epi. :D
Reply | Reply with quote | Quote

CRC 2021 Reviews

Latest Updates

Trending @ Chillzee

Most Commented

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
KNKY

STST

NAI

VKV

KiMo

EOSTM

UIP

VTV

KKP

SNSN

UIP

PVOVN2

NSS

KanKad

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top