Chillzee Classics - Nee Thanaa - Tamil thodarkathai

Nee Thanaa...?!? is a Romance / Family / Thriller / Suspence genre story penned by Bindu Vinod.

   

 • Chillzee Classics - நீ தானா...?!? - 01 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  நெக்ஸ்ட் ஜென் கம்பெனியின் லாப அறிக்கையை அந்த பெரிய திரையில் புள்ளி விவரங்களுடன் விவரித்துக் கொண்டிருந்தனர். சென்ற ஆண்டை விட இந்த வருடம் நிகர லாபம் அதிகமாகி இருந்தது. எதிர்பார்த்ததை விட கம்பெனியின் லாபம் பத்து சதவிகிதம் அதிகமாகி இருந்தது...

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 02 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  ஸீலைஃப்பில் வெற்றி, தோல்வி எல்லாம் சகஜம்... நீ முயற்சி செய்ததே பெரிய விஷயம். இந்த தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை எடுத்துக் கொள்... எதனால் தப்பா போச்சுன்னு

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 03 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  க்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் அரவிந்த்!”

  எங்கேயோ கேட்ட குரலில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான் அரவிந்த். நெக்ஸ்ட் ஜென்னில் வேலை செய்யும் சஞ்சனா தயக்கத்துடன் நின்றிருந்தாள். சற்று முன் மனதில் ஓடிய பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வர

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 04 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  ங்கீதாவிற்கும், அவனின் அம்மா கவிதாவிற்கும் நடுவே நல் உறவை வளர்க்க விரும்பினான் ஜெய்ஷங்கர். அதற்காக இருவரையும் ஒன்றாக சென்னையில் பிரபலமான ஆனந்தம் மாலிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தான். பொதுவாகவே ஜெய்யின் மீது

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 05 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  ரஸ்வதியுடன் ஆனந்தியின் ஆனந்தம் மாலினுள் நுழைந்தப் போது சாந்தியின் அனுமதி இல்லாமலே பழைய நினைவுகள் அவளின் மனதினுள் வந்தது... ஆனால், லிஃப்ட்டில் செல்லும் போதே எண்ணங்களுக்கு அணைப் போட்டபடி வந்ததால், ஆனந்தியின் அறையை அடைந்த போது சாந்தியின்

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 06 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  ரவிந்தின் அறைக் கதவை மெதுவாக தட்டி விட்டு திறந்து உள்ளே சென்ற சந்தோஷ், அவன் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அமைதியாக அரவிந்தின் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

  “ஓகே, கீப் மீ அப்டேட்டட்...”

  தொலைபேசி

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 07 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  சாந்தியின் மொபைலை வாங்கிப் பார்த்த சங்கீதா,

  “யாரோ டீஸ் செய்ற மாதிரி இருக்கு சாந்தி. கண்டுக்காம விடு...” என்றாள் யோசனையுடன்.

  “ம்ம்...”

  “உனக்கு ரொம்ப பயமா இருந்தா ஒரு வாட்ச்மேன் போட்டுக்கோ... வீட்டில் வேலைக்கு ஆள்

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 08 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  னந்தி அந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்து விட்டு காத்திருந்தாள். கதவை திறந்த சாந்தி அங்கே ஆனந்தியைப் பார்த்து ஆச்சர்யப் பட்டாள். ஆனாலும்,

  “வாங்க உள்ளே வாங்க... உட்காருங்க” என்று அவளை வரவேற்றாள்.

  “இன்னைக்கு க்ரூப் போர்ட்

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 09 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  சாந்தியும், சங்கீதாவும் முதல் முதலாக சந்தித்தது அவர்கள் வளர்ந்த அந்த குழந்தைகள் இல்லத்தில் தான். சாந்திக்கு அப்போது ஆறு வயதிருக்கும்... சங்கீதாவிற்கு ஐந்து வயது...

  யாரோ ஒரு உறவினர் அந்த இல்லத்தில் அவளைக் கொண்டு வந்து சேர்த்ததையும்,

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 10 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  றுநாளும் அரவிந்த் மறக்காமல் வங்கியில் ஆஜர் ஆனான். சாந்தியின் அருகில் வந்து நின்று,

  “குட் ஆஃப்டர்நூன்...” என்றான்.

  இந்தமுறை சாந்தி தலையை நிமிர்த்தியும் பார்க்கவில்லை...

  “எஸ் சார் சொல்லுங்க, வாட் கேன் ஐ டூ ஃபார்

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 11 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  ப்போ எதுக்கு இந்த ஷாக்?” என்றான் அரவிந்த்.

  “இல்லை... கல்யாணம் அவ்வளவு ஈசியான விஷயமா?” என்றாள் சாந்தி தடுமாற்றத்துடன்.

  “ஓ, மை காட்! லுக் ஹியர் சாந்தி... ஐ வான்ட் யூ டு பி மைன். நீ எனக்கு மட்டுமா இருக்கனும்னு நான் ஆசை

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 12 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  பொறுமையை இழக்க தொடங்கி இருந்த சாந்தி, நிமிர்ந்து அரவிந்தை கேள்வியாக பார்த்தாள். அவன் இப்போதும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்... அவளின் விழிகள் கேட்ட கேள்வியை புரிந்துக் கொள்ளாதவன் போல் பார்த்துக் கொண்டே இருந்தான்...

  ஒரு சில

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 13 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  ர்வக் கோளாறில் கதவின் மீது கையை வைத்த சாந்தி, தன்னை நிதானப் படுத்திக் கொண்டு ஒரு கணம் யோசித்தாள். வெளியில் இருப்பது யார் என்ன என்று அவளுக்கு தெரியாது... கதவை திறந்தால் வெளியே இருப்பது யார் என்று தெரிந்துவிடும்,

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 14 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  தோல்வியில் இருந்து மீண்டு எழுந்து அரவிந்த் புது உத்வேகத்துடன் செயல் பட்டதால் நெக்ஸ்ட் ஜென் மூழ்கும் நிலையில் இருந்து அப்போது மெதுவாக மீண்டு வந்துக் கொண்டிருந்தது... அரவிந்த் அவ்வப்போது சாந்தியின் மீதிருந்த காதலினால் மனம்

  ...
 • Chillzee Classics - நீ தானா...?!? - 15 - பிந்து வினோத்

  Nee Thanaa...?!?

  ரவிந்தின் அறைக் கதவை திறந்து உள்ளே வந்த சந்தோஷ், நண்பன் இருந்த கோலத்தைக் கண்டு,

  என்னடா செஞ்சுட்டு இருக்க?” என்றான்.

  ப்ச்... ஒன்னும் செய்யலை... நீ என்ன இந்த

  ...

Page 1 of 3

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.