Page 1 of 12
Chillzee Classics - நீ தானா... - 14 - பிந்து வினோத்
How can you give me so much strength and yet still be my only weakness.
தோல்வியில் இருந்து மீண்டு எழுந்து அரவிந்த் புது உத்வேகத்துடன் செயல் பட்டதால் நெக்ஸ்ட் ஜென் மூழ்கும் நிலையில் இருந்து அப்போது மெதுவாக மீண்டு வந்துக் கொண்டிருந்தது... அரவிந்த் அவ்வப்போது சாந்தியின் மீதிருந்த காதலினால் மனம் தடுமாறினாலும், சந்தோஷ் அவனுக்கு பக்கபலமாக நின்றான்.
சந்தோஷும் அரவிந்தும் பள்ளி காலம் முதலே தோழர்கள்... கல்லூரி காலத்தில் சற்றே ‘டச்’ விட்டு போயிருந்த அவர்களின் நட்பு நெக்ஸ்ட் ஜென் மூலம் மீண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துக் கொண்டாள்.
என்ன ஏது என்று புரியாமல் குழம்பினான் அரவிந்த்...
“என்ன சாந்தி? என்ன விஷயம்? சொல்லுடா...”