Page 8 of 12
“ஹேய், என்ன இப்படி பார்க்குற?”
“அது பாரதியார் பாட்டு...”
“ஸோ வாட்?”
“நீங்க பாரதியார் பாட்டு எல்லாம் பாடுறீங்க, நம்பவே முடியலை...”
“எங்கேயோ கேட்டிருக்கேன்... பாரதியார் பாட்டுன்னு எல்லாம் தெரியாது... எங்கே ... pan>மீ டூ... ஆனால்...”
This story is now available on Chillzee KiMo.
...
“ஆனால் என்ன?”
“உன் மனதில் இருக்கும் வருத்தம் எதுவாக இருந்தாலும் என்னிடம் சொன்னால் என்ன?”