Page 11 of 12
“நடுவிலா? என்ன சொல்றீங்க நீங்க?”
“வேற என்ன? இத்தனை நாள் உன்னுடைய முழு அன்பும் எனக்கு மட்டும் தான் இனிமேல் அப்படி இல்லை தானே? என் ஃபிரென்ட்ஸ் சொல்வாங்க, குழந்தை பிறந்த பிறகு அவங்க மனைவி எல்லாம் நச்சு நச்சுன்னு தொல்லை செய்வதில்லைன்னு... அப்போ என்ன அர்த்தம், ஹஸ்பன்ட் விட குழ ... ம் வேண்டும் என்று கேட்டிருந்தால் கூட என்ன ஏது என்றே கேட்காமல் எடுத்துக் கொடுத்திருப்பான்...
அவ்வளவிற்கா அவளுக்கு அவளின் கணவனை பற்றி தெரியவில்லை? ஐந்து வருடங்கள்
This story is now available on Chillzee KiMo.
...