Page 7 of 12
“சரி, போகட்டும்! எனக்கும் பசி இல்லை...”
“ப்ச் அரவிந்த்...”
“இந்த கொஞ்சல், சிணுங்கல் எல்லாம் வேண்டாம் ஓன்னு இரண்டு பேரும் சாப்பிடுவோம் இல்லை வேண்டாம்...”
“என்ன நீங்க? சரி, சாப்பிடலாம் வாங்க...”
ஆன
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>
‘மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்...’
ஏதோ கனவில் கேட்பது போல் மெய் மறந்து அரவிந்தின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாந்தி.