(Reading time: 11 - 21 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

Chillzee Classics - நீ தானா... - 10 - பிந்து வினோத்

Let go of the past and the past will let go of you – Unknown

   

றுநாளும் அரவிந்த் மறக்காமல் வங்கியில் ஆஜர் ஆனான். சாந்தியின் அருகில் வந்து நின்று,

  

“குட் ஆஃப்டர்நூன்...” என்றான்.

  

இந்தமுறை சாந்தி தலையை நிமிர்த்தியும் பார்க்கவில்லை...

  

“எஸ் சார் சொல்லுங்க, வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?”

  

“நிறைய செய்யலாம்... ஃபார் எக்சாம்ப்பில் என்ன தான் என்னை பிடிக்கலைன்னாலும் நிமிர்ந்து நேரா பார்த்து பேசலாம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

் இருந்தது... கேட்டுக் கொண்டே இருக்கலாம் தான். ஆனால் அவனுக்கு அவளிடம் இந்த ஆர்வம் எத்தனை நாளுக்கு இருக்கும்?

  

“ப்ளீஸ் இது போல் எல்லாம் என்னை டிஸ்டர்ப் செய்யாதீங்க!”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.