(Reading time: 11 - 21 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

  

அன்றிரவு தோழிகள் இருவருக்குமே தூக்கம் வரவில்லை. இருந்திருந்து இவன் மீது தானா சாந்திக்கு காதல் தோன்ற வேண்டும் என்று சங்கீதாவும், அரவிந்த் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவனாக இருந்திருக்க கூடாதா என்று சாந்தியும் வருந்தியபடி இரவை கழித்தனர்.

  

அடுத்த நாள் அரவிந்த் வரவில்லை ஆனால் ராகவின் அப்பா ராகவோடு அவளை தேடி வந்தார்.

   <

...
This story is now available on Chillzee KiMo.
...

“ப்ளீஸ் இது போல் பேச்சு எல்லாம் வேண்டாம்... நான் பேச வந்தது வேற விஷயம்...” என்றாள் சாந்தி.

  

“ஓகே! நீங்க என்ன பேசினாலும் கேட்க நான் ரெடி சொல்லுங்க மேடம்...”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.