Page 7 of 10
“உங்களுக்கு என்மேல இருக்கும் இந்த இண்டரெஸ்ட் இன்னும் எத்தனை நாளுக்கு?”
“வாட் டூ யூ மீன்?”
“உங்களை பற்றி நான் சில விஷயம் கேள்வி பட்டேன்...”
“லைக் வாட்?”
வித்யா மூலம் அறிந்ததை சுருக்கமாக சொல்லிய சாந்தி, அரவிந்தை கேள்வியாக பார்த்தாள்.
ஒரு முறை கண்ணை மூடி திறந்த அரவிந்த்,
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்க்கும் முன்பே ஏற்பட்டது... இட் ஹாஸ் நத்திங் டு டூ வித் யுவர் பியுட்டி... பட் நீ ரொம்ப அழகாவும் இருக்க...”
அவன் சொன்னதில், சொன்ன விதத்தில் மயங்கி சாந்தி அமைதியாக இருந்தாள்.