Page 8 of 9
புரியாமல் குழம்பி போய் அமர்ந்திருந்தாள் ஆனந்தி!
********************
சாந்தி கூர்ந்து கவனித்தாள்...
அந்த மெல்லிய சத்தம் இன்னமும் கேட்டுக் கொண்டிருந்தது...
“டப்... டப்...”
ஒருவேளை அவள் தூங்கி இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
த சத்தம்?
ஒரு சில நிமிடங்கள் நின்றிருந்த அந்த சத்தம் மீண்டும் ஒலித்தது...
மனதில் சின்னதாக பயம் தோன்றியது... யாரோ உள்ளே வர முயற்சி செய்கிறார்களோ?