Page 35 of 63
பார்த்து சொல்லலாம்னு இருக்கேன், அவர் இப்ப எங்க இருப்பாரு”
”எங்க இருப்பாரு நிலத்திலதான்”
”அப்ப அங்கயே போகலாம், அவரை பார்த்து நன்றி சொல்லிடறேன் அவ்ளோதான்”
”சரிங்க சின்னம்மா” என சொல்லி வண்டியை சுந்தரனின் நிலத்தை நோக்கி விரட்டினார்.
சிறிது நேரத்தில் நிலமும் வந்தது வண்டிக்காரனோ
”சின்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
துங்க“ என ஓலமிட்டாள்,
அந்தச் சத்தம் அந்த வண்டியில் கட்டப்பட்டிருந்த ஜல்ஜல் சலங்கை ஒலியில் கேட்காமலே போனது. வண்டிக்காரன் இல்லாமலே வண்டி சென்றது, அந்த காளைகளோ முன்னாடி சென்றுக்