Page 2 of 5
“அதுல உறுத்த என்ன இருக்க?”
“நான் அவக் கிட்ட எதையும் சொல்ல மாட்டேன்னு அடம் பிடிச்சு மருந்து பத்தி கூட சொல்லலை அம்மா. அதை பெருசு பண்ணாம அவ உங்களை கவனிச்சுக்கிட்டாளே. அதனால அவளோட பேசி எங்களுக்குள்ளே எல்லாத்தையும் சுமுகமா மாத்தனும்னு பேசினேன். அவளும் சரின்னு ஒத்துக்கிட்டா. அதான் இப்போ நாங்க பிரென்ட்ஸா மாறிட்டோம்.”
“பொய் சொல்ற கதிர்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் முதலில் விரும்ப முக்கிய காரணம் அவள் பானுமதியிடம் காட்டிய மரியாதையும் அன்பும் தான். கூடவே அவனின் கேள்விகளையும், சீண்டல்களையும் அவள் எதிர் கொண்ட விதமும் அவனுக்கு பிடித்திருந்தது.