Page 4 of 5
“கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அம்மா கிட்ட ஏதாவது சொன்னீங்களா?”
“என்ன?”
“இல்ல மேடம் திடீர்னு வந்து உனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கா? ஊரு பிடிச்சிருக்கான்னு எல்லாம் கேட்டாங்க.”
“நீயே அவங்க கிட்ட என்ன விஷயம்ன்னு கேட்டுருக்கலாமே?”
“கேட்டேன், நீங்க தான் கேட்க சொன்னீங்கன்னு சொன்னாங்க.”<
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசியது அமுதவள்ளியை வாயடைத்துப் போக செய்தது.
அவள் அமைதியாக நிற்க, கதிரே பேசினான்.
“நல்லவன்னு அடிச்சு சொல்ல முடியாத அவன் மேல உனக்கு இன்னும் காதல் இருக்கும்