Page 5 of 7
சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்...
பிகு செய்யாமல் அவனின் அணைப்பில் அடங்கினாள் நந்தினி...
அவளின் காதல் ஜெயித்து விட்டது!!!! அவளின் எஸ்.கே அவளுக்கு தான்!!!!
நந்தினியின் மனம் துள்ளிக் குதித்தது... எஸ்.கே’வின் அணைப்பின் கதகதப்பை மனதார அனுபவித்து ரசித்தாள்....
“இன்னைக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ணம் செய்துட்டு... நீ ஆசைப் பட்ட மாதிரியே சின்ன ஒன் பெட்ரூம் வீட்டில வாழ்வோம்... கூடவே ஒரு ஜூனியர் நான்ட்ஸ், ஒரு ஜூனியர் எஸ்.கேவையும் சேர்த்துப்போம்... லவ் யூ டா நான்ட்ஸ்...” என்றான் காதலுடன்...