(Reading time: 9 - 18 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

Chillzee Classics - நீ தானா... - 31 - பிந்து வினோத்

For once everything was lost. - Abdul Manan

   

தொலைப்பேசியை எடுத்துப் பேசிய கமலகண்ணன், அந்த பக்கம் சொன்ன விபரம் எதையோ குறித்துக் கொண்டு அழைப்பை துண்டித்தான். பின்,

  

சார், சென்னை தாண்டி மூடி கிடக்குற ஒரு குவாரி பக்கத்தில நாம சொன்ன மாதிரியே ஒரு கார் நிக்குதாம்... ரவுண்ட்ஸ் போய் இருந்த லோகல் சப் இன்ஸ்பெக்டர் வயர்லெஸ்ல கேட்ட நம்ம மெசேஜினால் சந்தேகப் பட்டு பார்த்து, இன்ஃபார்ம் செய்திருக்கார்...” என்று ஜெயிடம் விபரம் பகிர்ந்தான்.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>, நீங்க இருங்க நாங்க போய் பார்த்துட்டு உங்களுக்கு...” என்று அரவிந்திடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

  

நானும் வரேன் ஜெய்...” என்றான் அரவிந்த்...

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.