Page 7 of 9
முரளி, கமல் முன்னே செல்ல மற்றவர்கள் அனைவரும் மெதுவாக பின் தொடர்ந்தனர்...
ஒரு சில இடங்களில் நின்று தொடர்ந்த அந்த ரத்த வரி அவர்களை கற்கள் நடந்த இடத்திற்கு அழைத்து வந்தது.
“கமல், முரளி, இது கல்லை உடைக்க வெடி வைக்கிற இடம் போல இருக்கு, பீ கேர்ஃபுல்...” என்றான் ஜெய்.
...
This story is now available on Chillzee KiMo.
...
“இன்னும் அந்த பள்ளத்தின் பக்கம் கூட இருக்கு சார்...” என்றான் கமல் தயக்கத்துடன்.
ஜெய் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் கமல் காட்டிய பக்கம் பார்த்தான்...