Page 4 of 9
“இது முன்னே கல்லெல்லாம் சேர்த்து வைக்க வச்சிருந்த கோடவுன் போன்ற இடம் சார்...”
முரளி சொன்னதை கேட்டபடி இருளில் பெரிய கரிய அரக்கனாக தோன்றியதை கூர்ந்து கவனித்த ஜெய்,
“ரொம்ப இருட்டா இருக்கே, கரண்ட் கனெக்ஷன் இல்லையா?” என விசாரித்தான்.
“நோ சார்... கவனிக்கவ ... “ஓகே, ஐ வில் வெயிட் ஹியர்...” என்று ஒப்புக் கொண்டான் அரவிந்த்.
மற்ற மூவரும் இடதுப் பக்கம் செல்ல, ஜெய்யும் கமலும் வலது பக்கம் சென்றனர்... அங்கே
This story is now available on Chillzee KiMo.
...