Page 8 of 29
அடைவதற்குள் அவனை கண்டுவிட்ட ஆதினியோ சிரித்தபடியே ஆஆஆம்ம் மா என அவனை அழைக்க அவனின் கவனம் சிதறி சட்டென அவள் பக்கம் சென்று அமர்ந்துவிட்டான் அதைக் கண்ட அனைவரும் கலகலவென சிரித்தார்கள்.
”என் பொண்ணை பார்த்தா போதும் மருமகனுக்கு இந்த உலகமே கவனத்தில இருக்காது” என சண்முகம் சொல்ல அதற்கு அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். அமுதா வரும் போதே பலகாரங்கள் செய்து வந்திருந்தபடியா
...
This story is now available on Chillzee KiMo.
...
டக்க பழகறாளே” என சண்முகம் சொல்ல அதற்கு செல்வனோ
”என் பையன் யாரு, அவனுக்கு தெரியாதா அவன் முறைப்பொண்ணை எப்படி பார்த்துக்கனும்னு அவன் கையிலதான் ஆதினி வளரனும்னு இருக்கு போல அதான்”