தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 02 - சசிரேகா
தாத்தா ஆறுமுகம் எடுத்த முடிவு சரியோ தவறோ ஆனாலும் அவரின் எண்ணத்தில் மட்டும் சுயநலமில்லை, அதற்கு காரணம் ஆதினி பிறந்த உடன் சுசீலா தனது காதலை ஏற்றுக் கொண்டு தன்னையும் தன் காதலனையும் இணைத்து வைத்த காரணத்தாலும் தங்களின் காதலை புரிந்துக் கொண்ட காரணத்திற்காகவும் தனது நாத்தனாரான அமுதாவின் மகன் அன்புவுக்கு தன் மகளை பேசி வைத்தார். இருவரும் வளர்ந்து பெரியவர்களானதும் ஊரைக் கூட்டி வெகுவிமரிசையாக திருமணம் செய்து வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பது அவரின் ஆசை, இதற்கு வீட்டில் இருந்த அனைவருமே ஒப்புக் கொண்டார்கள்
சுசீலா இறந்து போனால் என்ன அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்தார் ஆற
...
This story is now available on Chillzee KiMo.
...
்கா பாரு எவ்ளோ அழகா இருக்கா பாரு” என அமுதா சொல்ல அவனோ மலங்க மலங்க அவளையே பார்த்தான், அவளோ உறங்கிக் கொண்டிருக்க அவனோ தன் தாயைப் பார்த்து
”இது தூங்குது” என்றான் பிஞ்சு மொழியில்