Page 2 of 29
”இவள் உனக்குத்தான்” என்றார் அமுதா, அதைக்கேட்ட அவனோ மெல்ல அவளின் கன்னத்தில் விரலை வைத்து தடவ அதில் அசைவு பெற்ற ஆதினி மெல்ல இதழ் விரிய சிரிக்க அதில் அவளின் கன்னத்தில் தெரிந்த அழகான கன்னக்குழியை கண்டு அப்போதே சொக்கிப் போனான் அன்பு.
”ஆஆஆ” என ஆச்சர்யமாக அவளின் கன்னக்குழியை தடவ அதைக்கண்ட அமுதாவோ
”அடடே இங்க பாருங்க பாப்பாவுக்கு கன்
...
This story is now available on Chillzee KiMo.
...
கு என தெரியாமல் குழம்பிய அன்புவோ மெதுவாக பாப்பாவைப் பார்க்க அவளோ மெல்ல புன்னகைக்க அவனோ அவளின் கன்னத்தில் முதல் முறையாக முத்தம் தந்தான், அவளது தாய் தந்தை கூட அவளை இன்னும் முத்தமிடமில்லை அதற்குள்