(Reading time: 28 - 55 minutes)
Naan avan illai
Naan avan illai

முடிந்தது.

  

மீண்டும் தன் கண்களை சுழற்ற, இப்பொழுது அவள் பார்வை வரவேற்பறையை தாண்டி இருந்த,  படுக்கை அறைக்குள் சென்றது.

  

அதனுள்ளே ஊடுருவி பார்த்தவளுக்கு ஒரு நொடி மூச்சு நின்று போனது...

  

விஸ்தாலமான கிங் சைட் பெட்...படுக்கை முழுவதும் பூக்களால் அலங்கரிக்க பட்டு இருக்க, அதன் நடுவி

...
This story is now available on Chillzee KiMo.
...

an> அவன் முன்னால் இருந்த டேபிளில் இருந்த மடிக்கணினியில் எதையோ வேகமாக தட்டிக்கொண்டிருந்தான்.  

  

அவன் நெற்றியில் சிந்தனை கோடுகள்...எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான்

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.