(Reading time: 7 - 13 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

தெரிந்திருந்தும் அதையும் மீறி அவளின் மனதில் எழுந்த அந்த காதல் அத்தனை எளிதாக மாறி விடுமா என்ன?

  

தன் சுய மரியாதையை விட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில், சுபாஷின் நினைவு இருப்பதாக அவள் வெளிப்படையாக ஒருபோதும் காட்டிக் கொண்டதே இல்லை. தன்னுடைய மனதினுள் இருக்கும் மிக ரகசியமான பெட்டகத்தினுள் அதைப் போட்டு, மூடி மறைத்து வைத்திருந்தாள்.

   <

...
This story is now available on Chillzee KiMo.
...

்டான்.

  

ஆனாலும் அவள் தேடி தேடி கண்டுபிடித்தது இந்த வேலையாக தான் இருக்க வேண்டுமா? இன்னும் சில மாதங்களில் சுபாஷின் மனம் கவர்ந்தவள் வந்து விடுவாள். அவர்களுக்கு திருமணம் நடக்கும்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.