Chillzee Classics - Un aasai mugam thedi engugiren - Tamil thodarkathai

Un aasai mugam thedi engugiren is a Romance / Family genre story penned by Bindu Vinod.

   

 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - Prologue - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  "நான் தப்பு செய்திட்டேன் பாப்பா. உன் வாழ்க்கையை நாசமாக்கிட்டேன். உன் அண்ணன் இள ரத்தம் கோபப்பட்டான். நானாவது அவன் பேச்சுக்கு தலை ஆட்டாமல் யோசித்து நடந்திருக்கனும். ராஜாத்தி மாதிரி இருக்க வேண்டிய உன்னை இப்படி கஷ்டப் பட

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 01 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  குமாரமங்கலம், பார்க்கும் திசையெங்கும் பச்சை பசலேன பசுமையாக கண்ணை கவர்ந்தது! மலைத் தொடரின் அருகில் அமைந்திருந்த அந்த அழகான ஊரில், கம்பீரமாக நின்றிருந்த பெரிய வீட்டின் முன் வேகமாக வந்து நின்றது அந்த பென்ஸ் கார். அதற்காகவே காத்திருந்தது

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 02 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  கேலி புன்னகையோடு உணவறையின் வாயிலில் நின்றிருந்த சுபாஷ் நடிகர் சூர்யாவை நினைவூட்டினான். பார்க்க மிடுக்குடன், பளிச்சென்று இருந்தான். சுபாஷின் கேள்விக்கு பதில் சொல்லாது ப்ரியா அமைதியாக இருக்க,

  “வாப்பா நீயும் வந்து சாப்பிடு...” என்று

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 03 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  பால்ராஜ், அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து விருப்ப ஒய்வு பெற்றவர். மனைவியின் உடல் நலத்திற்காக என குமாரமங்கலம் வந்தவர், ராஜேஸ்வரியின் வேண்டுகோளுக்கு இணங்கி குமாரமங்கலத்தில் இருந்த ராமநாதன் நினைவுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிப்

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 04 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  த்து நிமிடத்தில் சின்ன கடலை மிட்டாய் பாக்கெட்டுடன் வந்த மகேஷ்,

  “ப்ரீ, உனக்காக நானே நடந்து போய் வாங்கிட்டு வந்திருக்கேன், இதற்கு எல்லாம் எனக்கு தனி ஃபீஸ் வேணும் ஓகே?” என்றான் கண்ணை சிமிட்டியப் படி...

  ஆனால் ப்ரியா எப்போதும்

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 05 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  க்ளூவா?” என்றான் மகேஷ் நம்ப முடியாமல்!

  “யெஸ்...!!! சுபாஷ் பர்ஸில் தேடினாரே அது என்ன தெரியுமா?” என்று சஸ்பென்ஸ் வைத்துக் கேட்டாள் ப்ரியா

  “அது தான் ஏதோ பேப்பர்ன்னு அவனே சொன்னானே...”

  “ரொம்ப புத்திசாலி தான் மேகி

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 06 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  ஸோ அண்ணிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை...”

  “நோ மேகி...!!!”

  “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மகி, ப்ரியா... நம்மிடம் தான் அட்ரஸ் இருக்கே, நேராகவே போய் இந்த லாவண்யாவிடம் பேசி பார்ப்போமா?” என்ற ராஜேஸ்வரியின் குரலில்

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 07 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  ட்டாயம் வரணுமா மேடம்? நான் லேட்டா ஜாயின் செய்ததால் நிறைய நோட்ஸ் எடுக்க வேண்டி இருக்கு... பசங்க ஹோம்வொர்க் எல்லாம் வேற கரக்ட் செய்யனும்...” என்ற லாவண்யாவிடம் தயக்கம் அதிகமாக இருந்தது.

  “உங்க தயக்கம் எனக்கு புரியுது டீச்சர்... வர

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 08 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  னிக்கிழமை காலை... முகத்தில் பதற்றத்துடன் இருந்தனர் பிரியாவும், ராஜேஸ்வரியும்... மகேஷ் அவர்களுக்கு பெப் டாக் கொடுத்துக் கொண்டிருந்தான்! 

  “ஐயோ அம்மா, பிரியா! நீங்களே எல்லாத்தையும் கெடுத்துடுவீங்க

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 09 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  பத்து வருடங்களுக்கு முன்...

  சுபாஷ் அப்போது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்றுக் கொண்டு இருந்தான்... அன்று முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிக்கு வரும் முதல் நாள்... மாணவப் பருவதிற்கே உரிய ஆர்வத்துடன், தன்னுடைய

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 10 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  ல்லூரி இறுதி ஆண்டிற்கான ப்ராஜக்டை தேர்வு செய்யும் வேலையில் நண்பர்களுடன் ஈடுபட தொடங்கினான் சுபாஷ். ப்ராஜக்டிற்கான தலைப்பை தேர்வு செய்ய தேவையான விபரங்களை சேமிக்க சுரேஷ், ரோஹன் மற்றும் வேறு இரண்டு நண்பர்களுடன் நூலகம் வந்த சுபாஷ், அங்கே ஒரு

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 11 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  னக்கு வழக்கமில்லாத விதமாக பெண்கள் விடுதியின் வாயிலுக்கு சற்று தள்ளி இருந்த மரத்தில் சாய்ந்து நின்றிருந்தான் சுபாஷ். மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது. அந்த விடுதி வாயிலில் பெரிதாக ஆரவாரம் ஏதுமில்லை. அவனுக்கு தெரிந்தவரை லாவண்யா தினமும்

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 12 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  காதல் வந்த கணத்தை அவனால் கண்டுபிடிக்க முடிகிறதோ இல்லையோ, லாவண்யாவிற்கு அவன் மேல் அன்பு இருக்கிறது என்பதை அந்த வினாடியில் தெரிந்துக் கொண்டான் சுபாஷ். மனதில் இருந்த கேள்விக்கான பதில் கிடைத்து விட அவன் மனம் மகிழ்ச்சியில் துள்ளி

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 13 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  பொன்னியின் செல்வனில் குந்தவையும், வந்தியதேவனும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரிந்துக் கொண்டு சந்தித்துக் கொள்ளும் காட்சியை கல்கி அழகாக வர்ணித்திருப்பார்.

  வந்தியத்தேவனோ குந்தவையின் முக மலரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு

  ...
 • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 14 - பிந்து வினோத்

  Un aasai mugam thedi engugiren

  ழைய நினைவுகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வர சுபாஷிற்கு சில நிமிடங்கள் தேவைப் பட்டது. அறைக்குள்ளேயே இருப்பது மூச்சு முட்ட வைப்பதாக தோன்றவும், கதவை திறந்து வெளியில் வந்தவன் நேரே தோட்டத்திற்கு சென்றான்... இலக்கில்லாமல் நடந்தவன், அங்கே கண்ட

  ...

Page 1 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.