(Reading time: 6 - 11 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 02 - பிந்து வினோத்

  

கேலி புன்னகையோடு உணவறையின் வாயிலில் நின்றிருந்த சுபாஷ் நடிகர் சூர்யாவை நினைவூட்டினான். பார்க்க மிடுக்குடன், பளிச்சென்று இருந்தான்.

  

சுபாஷின் கேள்விக்கு பதில் சொல்லாது ப்ரியா அமைதியாக இருக்க,

  

“வாப்பா நீயும் வந்து சாப்பிடு...” என்று மூத்த மகனை அழைத்தாள் ராஜேஸ்வரி.

  

ராஜேஸ்வரியின் அருகில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்த சுபாஷிற்கும் கனகம் பரிமாறத் தொடங்கவும்,

  

“என்ன ப்ரியா பதிலே காணும்?” என்றான் சுபாஷ்.

  

“பதில் சொல்வதற்கு முன் ஒரு சந்தேகம், உங்களை எப்போதும் போல் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ரையும் சமாளிச்சிருக்கலாம், ஆனால் இந்த சகலகலாவல்லி ப்ரியாவை அப்படி எல்லாம் ஏமாற்ற முடியாது... இன்னும் ஒரு வருஷத்திற்குள்ளே எனக்கு அக்கா ஒருத்தங்க இந்த வீட்டுக்கு வரத் தான் போறாங்க...”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.