(Reading time: 12 - 23 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 11 - பிந்து வினோத்

  

னக்கு வழக்கமில்லாத விதமாக பெண்கள் விடுதியின் வாயிலுக்கு சற்று தள்ளி இருந்த மரத்தில் சாய்ந்து நின்றிருந்தான் சுபாஷ். மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது. அந்த விடுதி வாயிலில் பெரிதாக ஆரவாரம் ஏதுமில்லை.

  

அவனுக்கு தெரிந்தவரை லாவண்யா தினமும் காலையில் சீக்கிரம் கிளம்பி வருபவள். மற்றவர்கள் எட்டரைக்கு தொடங்கும் வகுப்பிற்கு எட்டே காலுக்கு மேலே தான் விடுதியில் இருந்து கிளம்புவார்கள்.

  

கடிகாரத்தை பார்த்தபடி நின்றிருந்தவனின் காதில் அந்த மெல்லிய கொலுசொலி கேட்டது.

  

ஆர்வத்துடன் நிமிர்ந்து பார்த்தவன் விடுதி வாயிலின்

...
This story is now available on Chillzee KiMo.
...

>

  

"ப்ச்! என்ன என்னவோ லெக்சரரை விஷ் செய்ற மாதிரி சொல்ற? சும்மா சுபாஷ்ன்னு சொல்லு போதும்!"

  

"சீனியர்ஸை பேர் சொல்லி கூப்பிட கூடாதுன்னு உங்க ஃபிரென்ட்ஸ் தான் சொல்லி

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.