Page 11 of 11
கிளம்பும் அண்ணனுக்கு கை அசைத்து விடை கொடுத்தப் படி நடந்து வந்துக் கொண்டிருந்தாள்...
சில அடிகள் நடந்து வந்தவளின் பார்வை யாரையோ தேடுவதைப் போல் அலைவதை பார்த்த சுபாஷின் மனம் துள்ளியது...
லாவண்யாவுக்கும் அவனை காலையில் பார்க்காமல் இருக்க முடியவில்லையா???
மெல்ல நடந்து வந்த லாவண்யாவின் பார்வை ஆர்வத்துடன் அவனின் மெக்கானிக்கல்
...
This story is now available on Chillzee KiMo.
...