(Reading time: 12 - 23 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

  

"ப்ச்..."

  

"ஆனால், நீ இவ்வளவு பேசினது தான் என் வாயை அடைச்சிடுச்சு!!!"

  

"நானா? இதெல்லாம் ரொம்ப கம்மி! படிக்க வந்த இடத்துல எதுக்கு தேவை இல்லாத பேச்சுன்னு அமைதியா இருக்கேன்" என்றாள் லாவண்யா.

  

என்ன ஆனாலும் தன் அண்ணனையோ, பெற்றோரையோ பற்றி ஒரு வார்த்தையும் குறை கூறாமல் இருப்பவளை, மனதினுள் மெச்சிக் கொண்டான் சுபாஷ்!

...
This story is now available on Chillzee KiMo.
...

கேலியாக பார்த்தார்கள்.

  

"என்னப்பா சுபாஷ்! விஷயம் வேற ட்ராக்ல போற மாதிரி இருக்கு?"

  

"நானே எக்ஸாம் பக்கத்துல வந்திருச்சுன்ற டென்ஷன்ல இருக்கேன் நீ வேற..." என்று

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.