(Reading time: 15 - 29 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 12 - பிந்து வினோத்

  

காதல் வந்த கணத்தை அவனால் கண்டுபிடிக்க முடிகிறதோ இல்லையோ, லாவண்யாவிற்கு அவன் மேல் அன்பு இருக்கிறது என்பதை அந்த வினாடியில் தெரிந்துக் கொண்டான் சுபாஷ்.

   

மனதில் இருந்த கேள்விக்கான பதில் கிடைத்து விட அவன் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது.

   

அதற்குள் ஓரளவிற்கு தன்னை சுதாரித்துக் கொண்ட லாவண்யா,

   

"குட் மார்னிங் சீனியர். இங்கே என்ன செய்றீங்க?" என்றாள்.

   

"நானா, ஜூனியர்ஸ் கிளாஸ் எல்லாம் கரக்ட்டா நடக்குதான்னு சூப்பர்வைஸ் செய்ய வந்தேன்..."

   

அழகாக மெல்ல சிரித்தாள் லாவண்யா

...
This story is now available on Chillzee KiMo.
...

ா என் அண்ணா கிட்ட கொடுத்து அனுப்பி இருந்தாங்க... பிரெண்ட்ஸ்க்காக கொஞ்சம் எடுத்துட்டு வந்தேன்."

   

"ஹை எனக்கும் முறுக்கு ரொம்ப பிடிக்கும். கொடு எப்படி இருக்குன்னு பார்ப்போம்..."

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.