Page 9 of 16
"ஐ.ஏ.எஸ் எக்ஸாம் எழுதி க்ளீயர் செய்யனும்... கலக்டர் ஆகனும்... எஜுகேஷன் சைட்ல நிறைய செய்யனும்... இன்னமும் கூட நிறைய வில்லேஜ்ல ஸ்கூல்ஸ் இல்லை... அந்த மாதிரி ஊரை எல்லாம் முன்னேற்றனும்... பெண்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம்னு புரிய வச்சு, பொண்ணுங்களை சந்தோஷமா படிக்க அனுப்ப வைக்கணும்... இன்னும் நிறைய..."
"வாவ்! நான் வேற எதிர்பார்த்தேன்..."
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தது.
******************
அதன் பின் வந்த நாட்களில் அவர்களுள் நேசம் மலர்ந்து மணம் வீச தொடங்கியது...