Page 13 of 16
"பேசிட்டால் மட்டும்!??"
"நாங்க எல்லாம் உங்களை மாதிரி ஸ்மார்ட் ஸ்டுடென்ட் இல்லைங்க. சரியான மக்கு! நீங்க விளக்கமா விவரிச்சு என்ன எதுன்னு சொன்னா தான் புரியும்..."
"க்கும்... அப்படி ஒன்னும் உங்களுக்கு புரியவே வேண்டாம்... போங்க..." என்று சொல்லி விட்டு வேகமாக நடந்தாள் லாவண்யா.
"ஹேய் லாவி..."
...
This story is now available on Chillzee KiMo.
...
>
சுபாஷிற்கு இறுதி தேர்வு முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு லாவண்யாவின் கடைசி தேர்வு இருந்தது...
அன்று சுபாஷின் இறுதி தேர்வு... லாவண்யாவிற்கு தேர்வு இல்லை...