Page 14 of 16
ஆனால் அவளுடன் மனம் விட்டு பேசி விடுவது என்ற முடிவில் இருந்தான் சுபாஷ். அதற்காக அவனுடைய தேர்வு முடிந்த பின் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்லி லாவண்யாவை வரச் சொல்லி இருந்தான்...
இறுதி தேர்வும் முடிந்தது...
சுபாஷின் நண்பர்கள் அனைவரும் கல்லூரியின் இறுதி நாள் எனும் வருத்தத்தில் இருக்க, அவன் லாவண்யாவை தேடி சென்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்கள் இல்லாத மெல்லிய பரபரப்பு இருந்தது...
அவளை இமைக்காமல் பார்த்தபடி அருகே வந்தவன்,
"சாரீல ரொம்ப அழகா இருக்க லாவி..." என்றான்.
"..."