Page 15 of 16
"எனக்கு ஸ்பெஷல் சென்ட் ஆஃப் கொடுக்குறதுக்காக சாரீயா?"
"..."
"உன் ஹெல்ப் எல்லாம் மறக்கவே மாட்டேன் லாவி... ரொம்ப தேங்க்ஸ்...."
"..."
"அப்புறம்... நான் உன் கிட்ட ஒன்னு சொல்லனும்..."
அதுவரை தலை குனிந்து கிரவுண்டில் எதையோ தேடிக் கொண்டிருப்பதை போல் நின்றிருந்த லாவண்யா,
...
This story is now available on Chillzee KiMo.
...
ுபவன், அவள் செல்லம் கொஞ்சி பேசவும் தன்னை மறந்தான்...
அவன் அவளையே பார்த்திருக்க, அவள் தன் கையில் இருந்த கைப்பையில் இருந்து சிறிய வாழ்த்து அட்டை ஒன்றை எடுத்தாள்...