Page 12 of 16
"ப்ராஜக்ட் வேலை தவிர மத்த சப்ஜக்ட்ஸும் படிக்கனும்... நீங்க பி.ஜி படிக்க போறீங்களா?"
"அப்பா பிஸ்னசை இன்னும் பெரிசா எடுத்து செய்ய ஆசை. எம்.பி.ஏ படிக்கலாம்னு இருக்கேன். பார்ப்போம்... நான் எல்லாம் உன்னை மாதிரி இல்லை... லைஃபை அதன் போக்கில விட்டு என்ஜாய் செய்றன்..."
"உங்களுக்கு தேவைக்கு அதிகமா பணம் இருக்கு என்ஜாய் செய்யலாம்... எல்லோரும் அப
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்களுக்கு ரொம்ப மரியாதை கொடுக்குறவன்... ஆல்வேஸ் லேடிஸ் ஃபர்ஸ்ட்..."
சுபாஷுக்கு புரியாத வண்ணம் ஏதோ முனுமுனுத்தாள் லாவண்யா...
"ஹேய் பேசுறதை சத்தமா பேசு..."