Page 2 of 16
"என்ன இப்படி செய்றீங்க?"
"சரியான கஞ்ச பிஸ்னாரி நீ. முறுக்கு டேஸ்ட் செய்ய கொடுக்க இப்படி அழுற?"
"ஐயோ அப்படி இல்லை...!!! சார் வரார் நான் போறேன்... இந்தாங்க முறுக்கு... பை பை..." என்று சொல்லிவிட்டு அவள் கையில் இருந்த கவரை சுபாஷ் கையில் வைத்து விட்டு வேகமாக நடந்தாள் லாவண்யா.
"ஹேய் லாவி..."
...
This story is now available on Chillzee KiMo.
...
ல முடியாத விதமாக மயக்கத்துடன் நின்றிருந்தான் சுபாஷ்...
மெல்லிய குரலில்,
"பை..." என்ற லாவண்யா, ஓட்டமும் நடையுமாக தன்னுடைய வகுப்பறையினுள் சென்று மறைந்தாள்.