Page 3 of 16
******************
"டேய் மச்சான் நீ நிஜமாகவே ரொமான்டிக் ஹீரோ தான்டா! அசத்துற!" சொன்னபடி சுபாஷின் தோளை சுற்றி கையை போட்டுக் கொண்டான் கௌஷிக்.
அவனுடன் மேலும் சிலரும் இருப்பதை பார்த்த சுபாஷ்,
"நீங்க எல்லாம் எப்போடா வந்தீங்க?" என்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
பட்டது...
கௌஷிக் சவாலை பற்றி பேசியது அவனைக் குழப்பியது!
இதனால் ஏதாவது பிரச்சனை வருமோ? லாவண்யாவிடம் இதை பற்றி பேச வேண்டுமோ?